#9 movie news updates (Viduthalai movie first look)

 






Viduthalai movie first look released on yesterday morning, Viduthalai movie is directed by vetrimaran from ,asuran adalum, pollathavan, .....


Suri is the hero of this movie and Vijay sethupathi was acting in a important role in this movie.

this movie was very interested to watch in theatres because it is the first movie that Surya acting as hero.






விடுதலை இப்படம் வெற்றிமாறனின் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் படம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று காலை ரிலீஸ்  ஆகியது.

இப்படம் மிக ஆர்வத்தைத் தூண்டுகிற படம் ஏனெனில் இதுவரை சூரி இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வில்லை ஆனால் இப்படத்தில் சூரி கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் போஸ்டர் படி சூரி ஒரு கான்ஸ்டபிள் ஆகவும் விஜய் சேதுபதி படத்தில் ஒரு கைதியும் நடித்துள்ளார்.


Comments