சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஸ்பைடர்மேன் இதுவரை ஐந்து பாகங்களாக வெளியாகி உள்ளது. இப்போது அந்த ஸ்பைடர் மேன் ஐயே கிண்டல் செய்து வந்துள்ள 3டி அனிமேஷன் படம் தான் ஸ்பைடர் மேன் இன் டு தி வேர்ஸ்.
எல்லா ஸ்பைடர்மேன் கதைகளிலும் வரும் வழக்கமான கதைதான் இந்த படத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் கருப்பு இன மாணவன் மைல்ஸ் மோரஸ் விஷன்ஸ் அகாடமியில் சேர்ந்து படிக்கிறான். தனது சேட்டைகளால் சக மாணவர்களால் அதிகமாக கிண்டல் செய்யப்படுகிறான் வீட்டிலும் கிண்டலுக்கு ஆளாகும் அவன் தனிமையில் வாழ்கிறான் அந்த நேரத்தில் ஒரு சிலந்தி கழித்துவிட நிலைமையே தலைகீழாக மாறுகிறது பள்ளி மற்றும் வீட்டில் அவன் ஹீரோ ஆகிறான். வானத்தில் பறக்கிறான் கட்டிடங்களில் ஏறி இறங்குகிறான்.
ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்கிறான். இந்த நேரத்தில் வில்லன் திங்கிங் நாச வேலையை தொடங்க அவற்றை தடுத்து உலகை காக்க வேண்டிய பொறுப்பு ஸ்பைடர்மேன் எனக்கு வருகிறது பிறகு மயில் துணியாக நிஜ ஸ்பைடர் மேன் ஸ்பைடர்மேன் ஆகியோரும் இணைந்து வில்லனை எப்படி அளிக்கிறார்கள் என்பது கதை. முந்தைய பாகங்களில் இருந்த ஸ்பைடர் மேனை வில்லன் கொலை செய்வதில் இருந்து படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகு அவர் உயிரோடு வருவது லாஜிக் இல்லாத தெலுங்கு படத்தை பார்ப்பது போலிருந்தது.நேர்த்தியான 3டி தொழில்நுட்பம் காரணமாக அது அனிமேஷன் படம் என்பதையே மறைந்து மக்கள் ரசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் தான் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.
என்னதான் பழைய கதை அரைத்த மாவையே அழைக்கிறார்கள் என்று பலவிதமான விமர்சனங்கள் முன் வகை காட்டப்பட்டாலும் ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்பதை இந்த திரைப்படத்தின் வசூல் நிரூபித்துள்ளது.
Comments
Post a Comment