அண்டர் டாக்
இந்தப் படம் 2007ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டது.
இந்தப் படம் ஒரு நாயை மையமாக வைத்து எடுத்த படம்.
ஒரு கிறுக்கு விஞ்ஞானி தனது புதிய கண்டுபிடிப்பை தெரு நாய்கள் மீது சோதித்துப் பார்க்கிறான், அந்த நாய்களை காப்பாற்ற சென்ற அண்டர் டாக் நாய்க்கு தவறுதலாக அந்த கண்டுபிடிப்பால் சூப்பர் பவர் கிடைக்கிறது. அதை வைத்து உலகத்திற்கு நல்லது செய்கிறது அண்டர் டாக். இதுதான் இந்தப் படத்தின் மையக் கூறு.இந்தப் படம் அண்டர் டாக் என்ற அனிமேஷன் ஐ மையமாக வைத்து எடுத்த படம் இது ஒரு காமெடி மற்றும் ஃபேமிலி கலந்த ஒரு படம். இந்த படத்தை எல்லோரும் நம்பி பார்க்கலாம்.
Comments
Post a Comment