Falcon and winter soldier series review in Tamil


  பால்கன் அந்த வின்டர் சோல்ஜர்:

 இது மார்வெல் ஸ்டுடியோ சீன் இரண்டாவது செய்தி. இது மொத்தமாக 6 எபிசோடுகளை உடையது. இதற்கு முன் வாண்டா விஷயம் என்னும் சீரிஸ் ஜனவரி 5 அன்று ரிலீஸ் ஆகியுள்ளது.


இப்பொழுது சால்க் அனந்த வின்டர் சோல்ஜர் இன் விமர்சனத்தை காண்போம். 

கதை விளக்கம்:


 தானோஸ் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் அப்படத்தில் போட்ட சூடாக்கினால் பாதி மனிதர்கள் உலகத்திலிருந்து அறிந்தனர் இப்பொழுது அவெஞ்சர்ஸ் என் கேம் படத்தில் அயன்மேன் போட்ட சொடுக்கினால் மீண்டும் இழந்தோர் மீண்டு வந்தனர்.அப்படத்தில் அயன் மேன் இறந்துவிடுவார் அதுமட்டுமின்றி ஸ்டீவ் ரோஜர்ஸ் அதாவது கேப்டன் அமெரிக்கா அப்படத்தில் டைம் டிராவல் செய்து தன் வயதை 90 ஆக்கிக் கொள் வார் . அதன் தொடர்ச்சியாக சார்ந்த விண்ட சோல்ஜர் படம் வெளியாகி உள்ளது அப்படத்தின் கதை அதாவது பிளாக் ஸ்மாஷேஸ் என்னும் ஒரு தீவிரவாத கும்பல் தனது நியாயத்தை கேட்க தவறான வழியில் செல்கிறது. அதை தடுத்து நிறுத்த falcon அவனது கூட்டாளி பக்கி பான்ஸ் அதாவது winter soldier அவரும் சேர்ந்து தடுத்து நிறுத்துகிறார்கள்.

இந்த சீரிஸ் எதிர்பார்த்த அளவிற்கு மிகவும் நன்றாக உள்ளது அது மட்டுமின்றி நிறைய திருப்பங்களுடன் நிறைய சுவாரசியமான ட்விஸ்ட் பலரும் ஏற்பட்டது இதில் குறை சொல்வது போல் எதுவும் இல்லை ஆனால் இப்படத்தில் ஹீரோக்கள் யாரும் மிகப்பெரிய அளவில் சண்டை போடவில்லை என்பதுதான் அதுமட்டுமின்றி வில்லனை ஹீரோ ஹீரோ மிக கம்மி பவர் உள்ளதாக காட்டியுள்ளனர்.

இப்படத்தில் அரசியல் மிகப்பெரிய அளவில் விளையாடி உள்ளது.

படத்தில் குறை என்றால் அது எபிசோட் 3 மற்றும் 4 ஏனெனில் அந்த இரண்டு எபிசோடு களிலும் மிகப்பெரிய அளவில் அரசியல் மட்டுமே பேசியுள்ளது மிகச்சிறிய அளவில் மட்டும்தான் சண்டை காட்சிகள் உள்ளது அதனால் அது இரண்டும் கொஞ்சம் போர் அடித்தது போல் தான் இருந்தது.


இப்படத்திற்கு ரேட்டிங் : 7/10

Comments