News updates #11 (Sardar movie first look released today)



 Sardar Karthi movie  first look released today, their first look seems good.

Movie director PS mithran from irumbuthirai, hero

Kartik is the hero of this movie  from Sultan, kadaikutty singam, thambi etc.....

Music director GV Prakash .

This is the news we have get out from this first look they did not Reveal who is the heroine,and movies base I think it also be a  hacking movie because, his first movie irumbuthirai  also a hacking movie only so this movies first look video looks like this movie will be a crime thriller and action movie..

சர்தார்

பி.எஸ் .மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் தான் சர்தார்.

இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ்.

கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான், போன்ற படங்களில் நடித்தவர் தான் கார்த்தி.

இவர் இப்பொழுது பி.எஸ். மித்ரன் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இரும்புத்திரை, ஹீரோ படத்தின் இயக்குனர்தான் பி.எஸ் மித்ரன்.

சர்தார் படத்தின் முதல் போஸ்டர் இன்று காலை  வெளியானது.

இப்படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் கூறவில்லை.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போது முந்தைய படம் இரும்புத்திரை போன்று இருக்கும் என தோன்றுகிறது.

Comments