#10 movie news updates ( arammannai first look )

 சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அரண்மனை அரண்மனை படத்தின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது அரண்மனை3 மூன்றாம் பாகம் வெளியாக உள்ளது.


அரண்மனை படம் காஞ்சனா திரைப்படத்தில் போல் மிகவும் பிரபலம் தான் ஆனால் காஞ்சனா படத்தை போல் மிக வசூலையும் பெற்றது.

ஆனால் இது காஞ்சனா படத்தைப்போல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் கிடையாது.


ஆனால் இன்னமும் இந்த படத்தை தொலைக்காட்சியில் போட்டால் டிஆர்பி நிறைய கிடைக்கும்.

இந்தப் படத்தின் முதல் போஸ்டர் நேற்று மாலை வெளியானது ‌. இப்படத்தில் ஆர்யா ஆண்ட்ரியா ராஷி கண்ணா சுந்தர் சி யோகி பாபு மட்டும் விவேக் இப்படி பல பிரபலங்கள் நடித்துள்ள படம்தான் அரண்மனை 3


Comments